பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி..!! முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 14 வாரங்களை கடந்து  15 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத் வெளியேறி இருந்தார்.பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் ஷிவானி அவர்கள் வெளியே போனார்கள்.

இந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக் கப்பட் டுள்ளது. இதில் முதல் நான்கு இடத்தை வெவேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப் பற்றியு ள்ளனர். ஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் ஆரி பிடித்து சாதனை ப டைத்து ள்ளார். மேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிர பல மும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.