நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்தின் ம னைவி மற்றும் மக ன்களை பார் த்துள் ளீர்களா..!! இதுவரை வெளியே வராத குடும்ப புகைப்படம் இதோ..!!

நடிகர் விக்ராந்த் 13 நவம்பர் 1984ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர் இவர் தென்னிந்திய தி ரை யுலகில் பணி புரிகிறார் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போராடி வருபவர் விக்ராந்த். இதுவரை தனது நடிப்பில் விக்ராந்த் எந்த கு றையும் வை த்ததி ல்லை. இருந்த போது அவரின் ஒருசில படங்கள் போதிய எதி ர்பா ர்ப்பை பெறவில்லை என்ற வருத்தம் அவருக்கு எப்போதுமே இருக்கும். நடிகர் விஜய்யின் சித்தப்பா மக னான நடிகர் விக்ராந்த் க ற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு.

விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார். விக்ராந்தின் பலமும் அதுவாகத்தான் இருந்தனர். இருந்த போதும் தனது அண்ணனின் எந்த ஒரு பெ யரையும் பய ன்படு த்திக் கொ ள்ளாத விக்ராந்த சினிமாவில் தனக்கென தனி பாதை, தனி நண்பர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  விக்ராந்த் ம னைவி மானசா மலையாள நடிகை கணக் காதுர்கா வின் மகளாவார்.

இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு தி ருமணம் நடைபெற்றது. மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார்.தற்போது அவரின் குடும்ப புகைப்படம் சமுக வலைத்தளம்முலம் பரவி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.