குக் வித் கோமாளி கனியின் கணவர் இந்த பி ரபல இயக்குனரா..!! யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..!!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் சீதையை விட இந்த சீசன் கொஞ்சம் அதிகமான வரவேற்பு எதிர்பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஸ்டார் விஜய் டிவியில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர்.

பிரபலங்களை வைத்து 100 நாள் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே நிறைய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இதுலும் பிரபலங்களே கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பி ரபலம் அடைந்தது.

இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜய லட்சுமியின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கனி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய திருவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இதோ அவரது குடும்ப புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.