காக்காமுட்டை படத்தில் நடித்த சிறுவர்களா இது.? இப்போ ஹீரோ மாதிரி ஆகிட்டார்களே..!! வளர்ந்து எப்படி இருக்காகணு பாருங்க..!!

காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வை ரலாகி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் வெளிவந்த காக்கா முட்டை தி ரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது. அதேபோல் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற கதா பாத்திர த்தில் விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் கதா பாத்தி ரமும், நடிப்பும் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு கார ணமா க அமைந்தது என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு இரண்டு சிறுவர்களும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். விளிம்புநிலை குடும்பத்தில் பிறந்த இருசிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட வரும் ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காக்காமுட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது. கடந்த 2014ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்நிலையில் காக்கா முட்டை படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள.

இந்த படத்தில் சிறுவர்களாக நடித்த அந்த இரண்டு சிறுவர்களின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகிறது. அழுக்கான சட்டை, மேக்கப் இல்லாத தோற்றம் என மிகவும் சாதா ரண மாக அந்த படத்தில் நடித்திருந்த அவர்கள் தற்போது நீளமான முடி, மீசை, தாடி என ஹீரோ ரேஞ்சுக்கு மாறியுள்ளனர். குறித்த புகைப்படத்தினை நீங்களே இங்கு காணலாம்.

Comments are closed.