காமெடி நடிகர் சாம்ஸ்க்கு இள்ளவவு பெரிய ம கனா.? கலக்கல் போட்டோ ஹூ ட்..!! ஹீரோ போல மாறிய யோஹன் புகைப்படம் இதோ..!!

காமெடி நடிகர் சாம்ஸ் அவர்கள் 17 ஜூலை 1970 அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். அவர் தமிழ் மொழி படங்களில் தோன்றினார். இவரது நிஜ பெயர் சுவாமிநாதன். அவர் முக்கியமாக துணை வேடங்களில் தோன்றினார் குறிப்பாக கிரேஸி மோகன் நாடகங்களில் மற்றும் பலிவான சோலை மற்றும் ஒன்பாதுலே குரு  ஆகியவற்றில் பல க  தா பாத்தி ரங் களில் ஒன்றாகும். தமிழிராய் சேனல் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜி. கார்த்திகேயனுடன் தோன்றியுள்ளார் சாம்ஸ் அவர்கள். பயானத்தில் நடித்ததற்காக சாம்ஸ் பா ராட்டு க்களைப் பெற்றார். “சிறந்த காமிக் நிவாரணத்தை” வழங்கியதால் “சாம்ஸைப் பற்றி ஒரு சிறப்பு குறிப்பிடப்பட வேண்டும்” என்று ரெடிஃப் கூறினார். “சாம்ஸ் யாருடைய ஒளிரும் விழிகள் வீழ்ச்சியடைகின்றன” என்பது “ஒரு கலவரம்” என்று இந்து கூறியது.

அதன் பிறகு இவர் பல படகளில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. தற்போது இவர் நடித்த அண்மையில் வெளியான இரண்டாம் குத்து என்ற படத்தின் சர் ச்சை களி ல் சி க்கிய வர் காமெடி நடிகர் சாம்ஸ் அவர்கள். பின்னர் இனி இதுபோல பட வேடங்களில் நடிக்க மாட்டேன் என மு டிவெ டுத்து வெளி ப்ப டை யாகவும் அறி வித்து விட்டார் காமெடி நடிகர் சாம்ஸ் அவர்கள். அஜித்துடன் கா தல் மன்னன் படத்தில் தொடங்கி பல படங்களில் கா மெடி ந டிக ராக காட்சிகளில் நடித்து வந்தவர் சாம்ஸ்.  அவரின் படங்களில் கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நகைக்கடை ஓனராக வந்தவரை தான்  நடிகர் சாம்ஸ் .

அதன் பிறகு இடையில் வ ழிப றி கும்பலாக வந்த வடிவேலு கு ழுவின ரிடம் மாட்டிக்கொண்டு நகையை பறிகொடுத்த காட்சிகள் இன்னும் சு வார சிய மாக தான் இருந்து வருகின்றனர் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் முதல் தடவை பார்ப்பது போன்று தான் தோணும்அந்த காட்சி. பெரும்பாலும் சினிமாவில்இருக்கும் நடிகர்கள் மற்றும் நாடிகள் அவர்களுடையை மகன் மற்றும் மகள்களை சினிமா பாக்கம் தான் அனுப்பி விடுவார்கள். அத போன்று தான் சினிமா பி ரபல ங்க ளின் வாரிசுகள் தி ரைத் துறை க்கு வருவது போல அவரின் ம கனும் வருவாரா என ரசிகர்கள் எதி ர்பா ர்க்கிறா ர்கள். அவரின் மகன் யோஹன் என்பவர் போட்டோ ஷூட் நடத் தியுள் ளர்.

யோஹன் அவர்கள்  இயக்குனர் ராம் அணியில் உ தவி இய க்குன ராக யோஹன் பணியாற்றி வருகிறாராம் என்ற தகவல் வெளியானது. மேலும் நடிப்பு, படம் இயக்கம், தயாரிப்பு கலை படித்து முடித்துள்ளாராம்.மேலும் இவர் நடத்திய போட்டோ ஷூட் தற்போது வெளியானது இதை பார்த்த காமெடி நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகன் இருகர்களா என்று கமென்ட் செய்துள்ளனர். இதோ அவரி புகைப்படம் பாருங்கள்..

Comments are closed.