கே.எஸ். ரவிக்குமாரின் ம னைவி மற்றும் ம களை பார் த்துள் ளீர்களா.? இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!!

கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் 30 மே 1958ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவர். கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணி புரி கிறார். இவர் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்க்கையில், அவர் எல்லா கா லத்திலும் மிகவும் நல்ல ஒரு அடையாளமாக காணப்பட்ட மற்றும் நன்கு அறியப்பட்ட சில தமிழ் தி ரைப் படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள். மேலும் தமிழ் சினிமாவில் மிகவும் பி ரப லமான தி ரைப்பட தயா ரிப்பா ளர்க ளில் ஒருவராக கரு தப்படு கிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள்.

நகைச்சுவை மற்றும் நாடகம் முதல் ஆக்‌ஷன் த்ரில்லர் வரை ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் 43 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள். இவர் இயக்கத்தில் பல நடிகர்கள் படம் வெளியானது அவர்கள் தான் ரஜினி, கமல் நடித்த படங்கள் எல்லாம் செம ஹிட் ஆனது. அதிலும் ஒரு கட்டத்தில் அவர்களின் சினிமா ப யண த்தை இவரது படங்கள் பெரிய மாற்றத்தை கொ டுத்து ள்ளது என்றே கூறலாம்.

அடுத்து படங்கள் இயக்குவாரா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருக்க தான் செய்கிறது. இந்த நேரத்தில் தான் கே.எஸ். ரவிக்குமாரின்  புகைப்படம்  ஒன்று ச மு க வ லைத ளங்க ளில் வை ரலா கி கொண்டு வருகிறது. அதுவும் தனது ம களை மடியில் உட்கார வைத்தபடி அவர் தனது ம னைவி யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தான் வை ரலா கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.