சேமுவை ஏன் மச்சானு கூப்பிட்டேன் தெரியுமா.? என் அக்கா அந்த மாதிரி இல்லை..!! ரம்யா தம்பி பரசு அ தி ரடி பேட்டி ஆரிக்கு தான் டைட்டில்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் மற்றும் அவரின் அம்மா இருவரும் அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்கு எண்ட்ரி கொடுத்தனர்.

இந்நிலையில் பரசு பாண்டியன் இந்த அனுபவம் குறித்து பி ர பல ஊடகம் ஒன்றிடம் நேர்காணல் வழ ங்கியு ள்ளார். அதில் பல சுவாரஷ்யமான தக வல் களை ப கிர் ந்து கொ ண்டு ள்ளார். பாலாஜியை பா ர்த்து பி ர தர் என அ ழைத்த அவர், சோமை பார்த்து ஹாய் மச்சான் என கூப்பிட்டார்.இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மச்சானா.? என ஆ ச்ச ரியம் அ டைந் தாலும் இதுவும் பார்க்க நல்லா தான் இருக்கு என கூறி வந்தனர்.

இதற்கு பரசு பாண்டியன் நான் வேற லெவல் ரியக்சனை எதி ர்ப்பா ர்த்தேன். ஆனால் அவர் காட்டிய ரியக்சன் வேறலெவலில் இருந்தது என்றும் குறிப் பிட் டுள்ளார்.அது மாத்திரம் இல்லை ஆரிக்கு டைட்டில் கிடைத்தால் எனக்கு மகி ழ்ச் சியாக இருக்கும் என்றும் கூ றியுள் ளார். மேலும், சிவானி பிக் பாஸில் விளையாட தகுதி அற்றவர் என்றும் குறி ப்பி ட்டு ள்ளார். இதேவேளை, அக்காவிடம் கூற நினைத்த விடயங்களை தெளிவாக கூறி விட்டேன்.

எந்த பி ரச் சினை யாக இருந்தாலும் தொ டர்பு டையவர் களிடம் பேசு என்று கூறினேன். இதை தான் அம்மாவும் கூறினார். அது மாத்திரம் இன்றி, எமது குடும்பமே ரொம்ப ம கிழ் ச்சியா ன குடும்பம் நெகி ழ்ச்சி யான தருணத்தில் புண் ணகை யுடன் இருப்போம் என்றும் வெ ளிப்ப டையாக பேசியுள்ளார்.

Comments are closed.