நடிகர் விஜயுடன் இருக்கும் ரியோவின் ம னைவி..!! இன்ப அதி ர்ச் சியில் ரசிகர்கள்..!! வை ரலா க ப ரவும் அ ரிய புகைப்படம்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் நடத்து கொண்டு இருக்கும் நிலையில் பல போடிகள் நடத்து கொண்டு இருக்கும்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுடையை உறவினர் வந்துகொண்டு இருகின்றனர்.அந்த வகையில் வீட்டில் ரியோ என்பவர் நன்றாக விளையாடி கொண்டு இருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் ரியோவின் ம னைவி ஸ்ருதி நடிகர் வி ஜய்யுடன் எப் போதோ எடுத்த ஒரு புகைப்படம் தற்போது ச மூ க வ லைதள ங்க ளில் தீ யா ய் ப ரவி வருகின்றது.

இதனை தற்போது விஜய் ரசிகர்கள் வை ரலா க்கி வருகின்றனர். பிக்பாஸ் ரியோ ராஜ் மக்களுக்கு பிடித்த ஒருவராக உள்ளே சென்றாலும் தற்போது அதிக ரசிகர்களின் விம ர்சிக்கப் பட்டு வருகின்றார். ரியோவால் அவரது ம னைவி ஸ்ருதி பல பிர ச்சனை களை சந்தித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி நடிகர் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இ ணைய த்தில் தீ யாய் பர வி வருகி ன்றது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.