பி ர பல நடிகர் ரஜினி உ டல் நலக் குறைவால் இருக்கிறார்..!!காரிலிருந்து இறங்கும் ரஜினி பார்த்தவுடன் அ திர் ச்சி ஆனா ரசிகர்கள்..!!இதோ அந்த வீடியோ..!!

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுபவர் இந்திய நடிகர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணி யாற்றி யுள்ளார். நான்கு தமிழக மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகியவற்றை இந்திய அரசுதொகுத்து. 4 வது விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.

இந்தியாவின் 45 வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு “ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது” வழங்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின்50 வது பதிப்பில், அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது.  தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வச னங்க ள் மூல மாக வும் ரசிகர்களை தனது நடிப்பால் கட் டிப்போ ட்டார் ரஜினி அவர்கள். தமிழ் சினிமாவின் வசூல் மன் ன னாக இருந்து வரும் ரஜினி, தற்போதும் கூட பெரிய பட்ஜெட் தி ரைப்ப டங்களை தேர் ந்தெ டுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதி ர்பா ர்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்த்து நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த தி ரைப்ப டத்தில் நடித்து வந்தார். அப்போது படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொ ரோ னா பர விய தால் படப் பிடிப்பு நிறு த்தப்ப ட்டது. அதன்பின் சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிக்கு உ ட ல்ந லம் பா திக்க ப்பட்டு அவர் மரு த்துவ மனையில் அனு மதிக்கப் பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் க வலை யில் இருந்தனர். மேலும் சமீபத்தில் அவரின் உ ட லில் முன் னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார்.

ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் அவரின் அர சிய ல் கட்சி பெயர் குறித்து வரும் 31 ஆம் தேதி ரஜினி அறி விக்க விருந்த நிலையில். தற்போது அவர் அர சியலில் இருந்து பின்வாங்கியதாக அ றிக் கை ஒன்றை வெ ளியி ட்டு இருந்தார். மேலும் தற்போது அவர் மிகவும் முடியாத நிலையில் காரில் இருந்து இ ற ங்கு ம் வீடியோ ஒன்று வெ ளியாகி யுள்ளது. ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினியை இப்படி பார்த்த ரசிகர்கள் ம னமு டைந் து உள்ளனர். இதோ அந்த வீடியோ பதிவு..

Comments are closed.