15 வருடத்திற்கு முன்பு சும்மா எப்படி இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!! ஆத்தாடி என்ன உ ட ம்பு..!! வா யைப்பி ளந்த ரசிகர்கள்..!!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் ஆவர். இவர் மலையாள தி ரைப் படமான சக்கார முத்து தி ரைப் படத்தில் அ றிமு கமா னார். அதன் பின்னர் முத ன்மையாக தமிழ் படங்களில் துணை வேட ங்களில் தோன்றினார். நடிகை லக்ஷ்மி கேரளாவின் பாலக்காட்டில் ஒரு தமிழ் பி ரா மண குடு ம்பத் தில் பி ற ந்து வளர்ந்தார். அவர் 16 வயதில் நிச் சயதா ர்த்தம் செய்து 18 வயதாக இருந்தபோது தி ரும ணம் செய்து கொண்டார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமா னவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன்பிறகு நாடோடிகள் போன்ற படங்களில் அம்மா கதா பாத்தி ரத்தில் நடித்து நன்கு வர வேற்பு பெற்றார். மேலும் இவர் படங்களில் நடித்து வந்தாலும் அவர் சின் னத்தி ரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ம க்களி டம் நன்கு பிர பலம டைந் தார் லட்சுமி அவர்கள். இந்த நிகழ்ச்சியை தொ குத்து வழ ங்கி யதன் மூலம் அனைவரும் பேசக்கூடிய ஒரு தொகு ப்பா ளராக மாறினார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
இவர் தற்போது நேர்கொண்ட பார்வை எனும் நிக ழ்ச் சியை தொ குத்து வழங்கி வருகிறார். பெ ண்க ளின் முன்னேற்றத்தை பற்றியும் அவர்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் 15 வருடத்திற்கு முன்பு சினிமாவிற்கு வரும்போது ஒரு படத்திற்காக எடுக் கப் பட்ட புகை ப்பட த்தை தற்போது வெளி யிட்டு ள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமி ராம கிருஷ்ணன்ன சிறு வயதில் இப்படி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.இதோ அவரின் சிறு வயது புகைப்படம் இதோ நீங்களும் பாருங்கள்..
Comments are closed.