சத்யா சீரியலின் முக்கிய பி ர பலம் தி டீ ர் ம ரண ம்- ரசிகர்கள் கடும் அ திர் ச்சி.!அப்போ இனி சீரியல் நடக்குமா.?

சத்யா ஒரு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சி இதில் ஆயிஷா மற்றும் விஷ்ணு நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ தமிழில் ஒளி பரப் பாகிறது மற்றும் டிஜிட்டல் தளமான ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தத் தொடர் 4 மார்ச் 2019 அன்று திரை யிடப் பட்டது. இது ஒடியா மொழித் தொடரான ​​சிந்துரா பிண்டுவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

குடும்பத் தலைவரின் அனைத்து பொறுப்புகளையும் கவனிக்கும் சத்யா என்ற டம்பாயின் கதை. பின்னர் சில பெரிய திருப்பங்கள் எழுகின்றன, அவள் ஒரு பெரிய குடு ம்ப த்துடன் பண க்கார னான பி ர புவை மண க்கிறாள்.

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சத்யா. இந்த சீரியலில் அயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் நிஜத்திலும் கா தலிக் கிறார்கள் என்று பல செய்திகள் வந்தது.

இந்த நிலையில் சத்யா சீரியல் நடிகர்களுக்கு அ திர் ச்சி தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது இந்த சீரியலின் திரைக்கதை எழுத்தாளர் லோபோ சாமி தி டீ ரெ ன் று உ யி ரி ழ ந்து ள் ளா ர்.அவருக்கு மா ரடை ப்பு ஏற்ப ட்டதா ல் அவரின் ம ர ண ம் நிக ழ்ந்து ள்ள தாக கூறப்படுகிறது.

Comments are closed.