ஆரிக்கு அனிதா கொடுத்த கே வல மான பரிசு..!! ஆனால் ஆரி என்ன கொடுத்தார்னு தெரியுமா.? நெ கிழ வைக்கும் வீடியோ பதிவு..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து இருந்தனர்.

இதில் அனிதா சம்பத் ஆரிக்கு துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது குடையும் துவைக்கும் பட்ஸ்ஸை பரிசாக அனுப்பி இருந்தார். அனிதா அளித்த இந்த பரிசை பெற்றுக்கொண்ட ஆரி, இதன் மூலம் என்ன சொல்றாங்க, தினமும் துணியை துவச்சி போடுன்னு சொல்றாங்களா.? இல்ல கிளீன் பண்றதுக்கு உ தாரண மா கொடு த்திருக் காங் களா தெரியல.

கிப்ட் கொடுக்கற அளவுக்கும் நான் இங்க எதுவுமே செய்யலேயே,எல்லாரையும் து ப்பா க்கி எடுத்து காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் சு ட் டு னே இருக்கோமோ என்று நெனச்சேன். ஆனாலும் எனக்கு சந்தோச இருக்கு. ஏன்னா எனக்கு கிப்ட் வரவே வராதுன்னு நெனச்சேன் என்று கூறி இருந்தார் .

இதற்கான கார ணத் தை நேற்றைய நி கழ்ச் சியின் இறு தியில் சொன்ன அனிதா துணியில் நிறைய காரைகள் இருந்தாலும் அதை நாம் பிரஷ் வைத்து தேய்க்கும் போது அது அனைத்தும் வைத்து அதேபோல கடந்த வாரம் உங்களை நான் காயப்படுத்தி இருந்தால் அந்த பிரச்னை ம ன தில் வை த்துக்கொ ள்ளாமல்.

இந்த ப்ரெஷ்ஷை போட்டு அந்த கா யத் தை எல்லாம் ம றந் து விடுங்கள். அதேபோல பட்ஸ் கொ டுத்த தற்கு காரணம் பட்ஸ் வெளியில் வைத்து துடைத்தாள் ஒன்றும் ஆகாது. அதுவே காதுக்குள் உள்ளே விட்டு துடைத்தாள் பாதிக்கும். அதேபோல நான் பண்ண எந்த வி ஷய த்தை யும் ஆ ழ மாக மனதில் எடு த்துக் கொள்ளா தீர்கள்.

நானும் அப்படி எடு த்துக் கொள்ள மாட்டேன். அப்படி இருந்தால் நம்முடைய உ ற வை அது பாதிக்கும். எப்படி நாம் பட்சை வைத்து கா தை மேலோட்டமாக சுத்தம் செய்வோமோ அதே கா தை அந்த வி ஷய ங்களை எல்லாம் மேலோட்டமாக து டைத்து ம றந் து வி டுங்கள் என்று கூறியிருந்தார் கூறி இருந்தார் அனிதா.

இப்படி ஒரு நிலையில் அனிதாவிற்கு ஆரி கிறிஸ்துமஸ் பரிசை அளித்துள்ள Unseen வீடியோ ஒன்று ச மூக வ லைதள த்தில் வை ரலா க ப ரவி வருகிறது. தனக்கு இப்படி ஒரு கே வல மான பரிசை அனுப்பிய அனிதாவிற்கு ஆரி மிகவும் அ ழகா ன ப ரிசை கொடுத்திருக்கிறார்.நேற்றைய Unseen வீடியோவில் பேசிய ஆரி, நான் அனிதாவிற்கு இந்த பரிசு கொடுக்கிறேன்.

இதை நான் பாலாவிற்கு தான் கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இதை கொடுக்கலாம் கொடுக்கிறேன் என்றுகூறி ஒரு வாசனை திரவியத்தையும் ஒரு மணி மாலை ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார் ஆரி.

அதுமட்டுமல்லாமல் ஒரு பேப்பரில் BB4 டைட்டில் வின்னர் அன்பு த ங்க ச்சி என்று எழுதி அதை ஒரு பெட்டியில் போட்டு போட்டு அந்தப் பெட்டிக்கு மேல் கன்னுகுட்டி என்று எழு தியிரு க்கிறார் ஆரி. ஆனால், இதையெல்லாம் ஏன் ரிவியில் ஒளி பரப் பப்ப டவில்லை என்பது தான் தெரியாமல் ரசிகர்கள் கு ழம் பி வருகின்றனர்.

Comments are closed.