நடிகர் தனுஷ் தி ருமண த்தின் போது ஓரமாக நிற்கும் இந்த சின்ன பையன் யார் என்று தெரிமா.? தெரிஞ்சால் நீங்களே சா க் ஆகிடுவீங்க..!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌ தம் இயக் கத் தில் தனுஷ் நடித்து பல வ ருடங் களாக வெளி யா காமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோ ட் டா’ படமும் சமீபத்தில் வெளி யானது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் தி டீ ரெ ன இரண்டாம் கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங் கப்பட் டுள்ளது. இந்தநிலையில் இந்த திரைப் படத்தின் காட்சிகள் இ ணைய த்தில் க சிந்த வண்ணம் உள்ளன. தனுஷ் ரஜினியின் இளைய மருமகன் என்பது நமக்கு தெரிந்த வி ஷயம் தான்.

அதுபோல தற்போது தமிழ் சினிமாவில் இசை உலகில் கொடி கட்டி பற க்கும் அனிருத் ரஜினிகாந்தின் உ றவினர் பையன் என்பதும் நாம் அறிந்ததே.தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப் படம் மூலம்தான் அனிருத் இசை யமை ப்பாளராக அறி முக மா னார். அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இ சையமை த்து தற்போது மு ன்ன ணி இ சைய மைப்பா ளராக உள்ளார்.

இந்தநிலையில் தற்போது தனுஷின் தி ருமண த்தின்போது எடு க்கப் பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வை ரலா கி வருகி ன்ற ன. அதில் அனிருத் மிகவும் சின்ன பையனாக உள்ளார். அதை ப்பார் த்த ரசிகர்கள் இது அனிருத்தா என கமெண்ட் டடித்து வருகின்றனர்.

Comments are closed.