அ ழகில் அம்மாவையும் மிஞ்சிய குஷ்புவின் மகள்..!! புடவையில் எப்படி இருக்கிறார் தெரியுமா.? இன்ப அ திர் ச்சி யில் உ றைய வைத்த புகைப்படம்..!!

சினிமாவில் தைரியமாக எந்த விஷயம் என்றாலும் பேசக் கூடியவர் நடிகை குஷ்பு.பட வாய்ப்பு குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார், பின் அரசியலில் ஈடுபட்டார். இப்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.அவர் எப்போதும் தனது மகள்கள் பற்றி டுவிட்டரில் பதிவு செய்வார், புகைப்படங்களையும் போடுவார். ஆனால் ரசிகர்கள் அவர்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில்நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பாரிய முயற்சிகளுக்கு பின்னர் எடையை குறைத்திருந்தார்.

எடையை குறைத்த பிறகு சமூகவலைத்தளத்தில் அதிக புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.தற்போது புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவரின் அம்மாவையே அழகில் மிஞ்சும் அளவு உள்ளது.

தமிழர்களின் காலச்சார உடை கூட அழகினை மேலும் மெருகூட்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டாக உள்ளது.அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அ திர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Comments are closed.