நடிகர் விக்ரம் ம கன் துருவன் உ டனி ருக்கும் இந்த 2பேர் யார் தெரியுமா.?தமிழ் சினிமாவின் பி ரபல ங்களின் மகனா..!!யாருடைய ம கன் என்று நீங்களே பாருங்கள்..!!
தமிழ் சினிமாவில் தி ரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன் னுடைய தி றமை யை மட்டும் வை த்துக் கொண்டு திரை யுலகில் தனக்கென ஒரு முத்திரையை படித் தவர்கள் நடிகர் விக்ரம். விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான என் கா தல் கண்மணி என்னும் படத்தின் மூ லம் அறி முகம் ஆனார். அதன் பின் கு றைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவரை சியான் விக்ரம் என்று தான் எல்லோரும் அ ழைப் பார்கள். நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பால் மூ லம் சினிமாவில் முன்னணி நடி கராக வலம் வந்து கொண் டிருக்கி றார். இவர் கடைசியாக கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்து ள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் ப டப்பி டிப்பு நடந்து கொண்டு இருக்கின்றது.
இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இ யக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனர் இயக்கி உள்ளார். நடிகர் விக்ரம் ஆ ரம்ப கா லத்தில் நடித்த படங்கள் எதுவும் வெற் றிய டைய வில்லை. அவருக்கு மிகப் பெரிய பி ரேக் கொடுத்தது பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் பின்னர் விக்ரம் பல படம் வந்தனா அந்த படத் திற்கான வி ருது வழங்கினார்கள்.
இயக்குனர் சங்கர் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்கிய படம் அன்னியன் ஆகும். அந்த படத்திற்கு பின்னர் இதோ கூ ட் டணியில் ஐ திரை ப்படம் வெ ளியாகி மாபெரும் சா த னை படை த்து ள்ளது. இயக்குனர் சங்கர் என்று சொன்னதும் இசைப் புயல் தான் ஞாபகம் வரும். இதுவரை சங்கர் இயக்கிய நண்பன் மட்டும் தற்போது இந்தியன் 2 படத்தை தவிர மற்ற அனைத்து பட ங்களு க்கும் இசை யமை ப்பாளராக இருந்தவர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான்.
இப்படி ஒரு நிலையில் சங்கர், விக்ரம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூன்று மக னும் ஒன் றாக எடுத் துக் கொண் ட புகை ப்படம் தற்போது ச மூக வ லைத் தளங் களில் வை ரலா கி வந்து கொண் டிருக் கின்றன. அதில் விக்ரம் ம கன் துருவை அனைவரும் ஆதித்ய வர்மா என்ற திரை ப்பட த்தின் மூ லம் அறி ந்திரு ப்போம்.
அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் ம கனான அவர்களை கூ ட அ டிக் கடி பார் த்தி ருக்க வாய் ப்புண்டு. ஆனால், இயக்குனர் சங்கரின் ம கனை நாம் இதுவரை எந்த ஒரு நிகழ் ச்சியி லும் பார்த் திருக்க மு டியாது அவ ருடைய பெயர் அர்ஜித். மேலும் சங்கருக்கு இரண்டு மக ள்களும் உள்ளனர்.
Comments are closed.