பி ர பல நடிகை ராதா கொ டி கட்டி பறந்த கா லம் போனது..!! தற்போது என்ன தொ ழில் செய் கிறார் தெரியுமா.?இதோ நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெ வலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வ தில்லை. குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு கா ணா மல் போ கிறார் கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். 80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் பட வாய்ப் புகளை படத்தில் எப்படி நடி க்கி றோம் என்பதை வைத் துதான் கமி ட்டா வார்கள். ஆனால் தற் போதைய நடிகைகள் தங்களின் மா ர்க் கெட்ட்டை த க்க வைக்க இயக்குநர், தயா ரிப் பாள ர்களை கவ ரும் வகையில் அ டைகளில் மு க்கி யத் துவம் கொடுத்து வரு கிறா ர்கள். ஆனால் துளி ஆ பா ச ம் இல்லாமல் நடித்து ம க்கள் ம னதை க வர்ந் தவர் தான் ராதா.

முதல் மரி யாதை  யை திரைப் படத்தை இன்றும் யாரும் மற க்க முடி யாது. அந்த படத்தில் நடிகர் சிவாஜிகணேஷனுடன் இ னை ந்து கல க்கி யிரு ப்பார் ராதா. 1981 ஆம் ஆண்டு தமிழில் வெ ளியான அலைகள் ஓய் வதி ல்லை திரைப் படத்தின் மூ லம் தமிழ் சினிமாவில் அறி முக மானார். அதற்கு பிறகு தமிழில் பல திரைப் படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் தவி ர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

குறிப்பாக இவர் குடும்ப ப்பாங் கான படங்களில் நடித்து ரசிகர்களின் ஆ த ரவை பெற்றார். இவர் சினிமா உலகில் கொ டிக ட்டி ப ர ந்த கா லத் தில் அ திக மான பெ ண்க ளின் தா க்க ம் சினிமாவில் இ ல்லை. அதனால் இவர் அந்த ச மய த்தில் கொ டிக ட்டி பற ந்தார். மேலும் பல முன்னணி க தாநா யகர் களு டன் பல படங்களில் நடி த்து ள்ளார். நடிப்பிற்காக க லை மாமணி விரு தும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு இவர் ராஜசேகரன் நாயர் என்பவரை தி ரு மணம் செய்து கொ ண்டார். இவர்களுக்கு கார்த்திகா, துளசி, விக்னேஷ் என மூன்று பி ள்ளை கள் இருக் கின்ற னர். தன்னுடைய விரு ப்பப் படியே கார்த்திகா, துளசி சினிமாவில் அறி முக மானா  லும், அடுத்தடுத்த பட வாய் ப் புகள் அ மையா மல் போனது. கேர ளாவில் `Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites – The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று Five Star Hotelsகள் இவர்களுக்கு இருக்கிறது.

இதுதவிர சினிமா தியேட்டர், சாய் கிருஷ்ணா பள்ளி மற்றும் சென்னையில் ஸ்டுடியோ ஒன்றும் இருக்கி றதாம். மொத்தம் 4000 ப  ணியா ளர்கள் ப ணிபுரிய தொ ழில் வெற் றிக ரமாக சென்றாலும் தங்களுக்கு பின்னர் பொறு ப்பை பிள்ளை கள் எடுத் துக் கொள்ள வேண்டும் என் பதே ராதாவின் ஆ சை யாம். இந்நிலையில் அவ்வப்போது ரி யா லிட்டி ஷோக் களில் நடு வராக த லை காட்டி வந்தவர், நல்ல க தாபா த்திரம் அ மை ந்தால் சினிமாவில் நடிக்கவும் த யாரா கிக் கொ ண்டிரு க்கி றாராம் என்று ராதா அவர்கள் கூறியுள்ளார்..

Comments are closed.