நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு 7 மனைவிகள்..!! பொன்னம்பலத்திற்கு எத்தனை ம னைவி பிள்ளைகள் என்று தெரியுமா..!! அழகான குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி வி ல் லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, ‘கலியுகம்’ என்கிற படத்தில், ஜெயில் கைதியாக அறிமுகமான, இவர் அதன்பின்னர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் வி ல்லனாக நடித்து பெயர் பெற்றவர். இந்த வி ல்லன் நடிகர் 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆனால் இவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா.? பொன்னம்பலத்திற்கு மொத்தம் 6 அக்கா தங்கைகள். இவர்கள் தான் பொன்னம்பலத்தை சினிமாவில் நடிக்க உதவினார்.

அவர்களது தூண்டுதல் காரணமாக 1988ஆம் ஆண்டு கலியுகம் படத்தில் றிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு பல படங்கள் இன்றுவரை நடித்துக்கொண்டிதான் இருக்கிறார். பி ரபல நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு நான்கு ம னைவிகள் என தெரி யவந்து ள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகிய வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வர வேற் பை பெற்றுள்ளது.

இதில் பொண்ணம்பலமும் கலந்து கொண்டார் சிறுது நாட்களில் அவர் எலி மினேஷனில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பொன்னம்பலம் வெளியே ற்றப்ப ட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் பொன்னம்பலம், நிகழ்ச்சி தொகு ப்பாளர் கமல்ஹாசனிடம் தனது குடும்பம் குறித்து பேசினார். அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு நான்கு மனைவிகள்.

நான்காவது மனைவிக்கு பிறந்த ஏழாவது மக ன் நான். எனக்கு பிறகு பிறந்த நான்கு பேர் உள்ளனர் என்று சொன்னார். அவருக்கு மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என கூறும் வகையில் எங்களின் குடு ம்பம் மிக பெரியது என கூறினார். இந்த நிலையில் அவரின் குடும்பத்தை பெரிதாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை அவரின் ம னைவி யார் பிள்ளைகள் யார் என்பது கிழே உள்ள படங்களில் அவரின் ம னைவி பிள்ளைகளை காணலாம்.

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் சி றுநீரக கோ ளாறு கார ணமாக சென்னை அடையாறில் உள்ள த னியார் மரு த்துவம னையில் அனு மதிக்க ப்பட்டு ள்ளார்.அவரின் சிகி ச்சைக்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார் என்று தெரிய வந்தனர். பொன்னம்பலத்திடம் கமல் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் வி சா ரித்து வரு வதா கவும் கூறப்படுகிறது.

Comments are closed.