2000 அடி உ யரத்தில் விமா னத் திலிருந்து விழுந்த செல்போன்..!! எடுத்து பார்த்த நபருக்கு காத்திருந்த அ தி ர்ச்சி..!!என்னவென்று நீங்களும் பாருங்கள்..!!

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் இவர் ஒரு எர்னெஸ்டோ காலியாட்டோ ஆவர். இவர் டி ஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார். இதற்காக, லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம்பிடிக்க ஒரு  சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம் செய்ய கேட்டு அந்த விமானம் ஓட்டுனர் அவர்கள் உடன் வந்தனர். அந்த விமானத்திள் பயணித்த அலோரும் புகைப்படம் மற்றும் வீடியோகள் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் 2000 அடி உயரத்தில் பயணித்து வந்தனர். அபோது அவர்கள் நிறைய காட்சிகள் படம் பிடித்தனர்.

 

மேலும் அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்தபோது அதில் இருந்த ஒருவரின் கைபேசியை தனது ஆப்பிள் ஐபோனில் பூமியை வீடியோ எடுத்திருக்கிறார். அங்கு இருந்து பார்த்தல் காட்சியல் நன்றாக இருந்த நிலையில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது விமானதியில் இருந்த ஒருவர் காற்று பலமாக அடிக்குது அதனால் கொஞ்சம் பாத்து இரு என்று சின்னர்.

அதன் பிறகு அவர்கள் சொன்னதை கேட்காமல் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்.அப்போது வேகமாக காற்று வீசியதால் செல்போன் தவறி மேல் இருந்து பூமியில் விழுந்தது. இதையடுத்து, சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து ஐபோன் விழுந்த நிலையில் ட்ராக்கரை வைத்து தனது ஐபோனை கண்டுபிடித்துள்ளார். அதை எடுத்து பார்த்தபோது எந்த ஒரு சேதா ரமும் இன்றி ஐபோன் கிடந்ததை கண்டு ஆ ச்ச ர்யம் அ டைந்து ள்ளார்.

மேலும், அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே செல்போன் கீழே விழு ந்த தால் பூமியில் வி ழும் வரை யிலா ன அனைத்து காட்சிகளையும் அந்த செல்போனில் பதிவு செய்து ள்ளதாக அவர் தெரி வித் துள்ளார்.மேலும் அந்த வீடியோ பதிவை பலரும் கேடவருகின்றனர்.

Comments are closed.