பி ரபல இயக்குனரை துரத்தி துரத்தி அ டித்த கீர்த்தி சுரேஷ்..!!அந்த நடிகருக்கு கூடுத்த எ ச்சரிக்கை..!!அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!!

கீர்த்தி சுரேஷ் 17 அக்டோபர் 1992 அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முக்கியமாக தோன்றினார். தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி  இல் நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள். கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் கு ழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைனைப் படித்த பிறகு படங்களுக்குத் திரும்பினார்.

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக் கவைத் துக்கொ-ள்ள பல வி தமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில்,கீ ர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார்.

அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தி டீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சா வித்திரி யாக நடித்து அச த்தினார். அவரது நடிப்பை பார்த்து பலரும் வி யந்து பாராட் டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தி ருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கீர்த்தி மிக கடுமையாக உடற் பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்தார்.ஆனால், இது கீர்த்தி தானா என ரசிகர்களே எண்ணும் அளவிற்கு அவர் மாறியது தான் எல்லோருக்கும் வருத்தம்.

இந்நிலையில் ச முக வலை தளங் களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் அவர் இயக்குனர் வெங்கி அட்லுரியை கையில் குடையுடன் துரத்தி துரத்தி அடிக்க ஓடுகிறார்.

மேலும் அந்த வீடி யோவை நடிகர் நித்தினுக்கும் பகிர்ந்து விரைவில் அவருக்கும் அடி இருப்பது போன்று விளையாட்டாக பதிவிட் டுள் ளார். இதற்கு முன் ஏற்கனவே அப்படத்தின் ஷூ ட்டிங் தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டி தூக்கம் போட்டபொழுது நிதின் மற்றும் இயக்குனர் இருவரும் அவருக்கே தெரியாமல் அவருடன் அருகில் செல்பி எடுத்து அதை வெளியிட்டிருந்தனர். இதோ அந்த வீடியோவை பாருங்கள்…

Comments are closed.