அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமலுக்கு குழந்தையாக நடித்த பெண்..!!ஹாலிவுட் நடிகை போல தோன்றியுள்ளார்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

1976இல் கமல்ஹாசன் மற்றும் மீனா நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி என்ற திரைப்படம் தமிழ் திரை யுலகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கணவன் ம னைவி நடித்திருக்கும் கமல் மற்றும் மீனா அவர்களின் குழந்தையாக நடித்த பெ ண் தற்போது எப்படி உள்ளார் என்று தெரி யுமா. தன்னை விட்டு பி ரிந்து மனை வியை சமா தானப் படுத்த  பெ ண் வேடம் அணிந்த கமல்ஹாசன் மீனாவின் வீட்டிற்கு வேலை க்காரியாக பணி செய்த போது அதன் மூலம் மீனாவுடன் நெருங்கி ப ழக கமலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தது.அதை பயன்படுத்தி கமல் மேல் உள்ள தப்பு களை திருத்துவார். இந்த படத்தில் காமெடி மட்டும் ரொமா ன்ஸ் திரைப்ப டமாகும்.

மேலும் சென்னையில் பிறந்த அன்ரா அவர்கள் தன் குழ ந்தை பருவம் முதலே சினி மாவிற்கு தோன்ற ஆரம்பித்து விட்டார். ஏழு வயதில் திரையுலகில் தோன்ற ஆரம்பித்த தனது எட்டாவது வயதில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது 12 வயதில் அவர் நடிப்பில் காணாமல் போய் விட்டார்.ஆனால் 20க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு அம்மா தன் மக ள் திரையில் தோன்றுவது ஒருத்த மேலும் படிப்பதற்கு அனுப்பிவைத்தார். 18 வயது ஆனபின் படவா ய்ப்புகள் பல இவருக்கு கிடைத்த நிலையில் அம்மா அதை மறுத்து விட்டார். ஆனால் அம்மாவின் கட்டாய படி சினிமாவை த விர்த்து நடனம் மாடலிங் எழுத்தாளர் மற்றும் போன்ற கவனம் செலுத்தி வருகின்றார். தற்போதைய பேஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்.

பல மீடியாக்களில் இவர் பிர பலமாகி வரும் இவர்  சினிமாவில் தோன்றுவது வாய்ப்புகள் குறை யும் என்று பலரும் பேசி வருகின்றார். ஹாலிவுட் ஹீரோ யின் போல தோற் றமளிக்கும் அவரது சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Comments are closed.