மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ்..!!குக்கு வித் கோமாளி புகழ் முதலில் அவர் கிட்ட கேட்டது..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொ ரொ னா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது, பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவ லுடன் இருக்கின்றனர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளி பரப்பான குக்கு வித் கோமாளி நிக ழ்ச்சியை ரசிகர்களால் பேராதரவைப் பெற்றுள்ளது. முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது குக்கு வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பு ஆகிக்  கொண்டிரு க்கின்றது. அந்த அளவிற்கு நிகழ்ச் சியை கொண்டு போவதற்கு முக்கிய காரணம் என்றால் அது கோமா ளிகள் தான்.அவர்கள் செய்யும் கோமாளித் தனத்தை ரசிப்பதற்கு பல ரசிகர்கள்  இந்த நிகழ்ச்சியை பார்த்து ள்ளார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி சோஷி யல் மீடியாவில் பரவா இருக்கு ஒரு முக் கிய காரணம் என்றால் அது  புகழ் என்று சொல்லலாம்.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர்களை உள்ளார்கள் குக்கு வித் கோமாளியின் ஒரு நா யகன் என்றே அவரை  புகழை சொல்லலாம். இந்நிலையில் 40 நாட்களுக்கு தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்துக்கு நடிக்க வாருங்கள் என்று அவளிடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.ஆனால் புகழ் அந்த வாய் ப்பை மறு த்து விட்டார். இதுகுறித்து புகழ் பேட்டி ஒன்றில் மறுப் பதற்கு கா ரணம் கூறியுள்ளார். தளபதி படத்தில் அதுவும் லோகேஷ் அண்ணா அவர்கள் எடுக்கும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதுக்கு ரொம்ப கஷ் டமா இருக்கு என்று கூறியுள்ளார்.

விஜய் அண்ணா படத்தில் நடிக்க எனக்கும் பல ஆசை இருந்தது கைதி படத்தில் கூட நான் ஒரு காட்சியில் கடைசியில் நடித்து இருந்தேன் ஆனால் அது பெரிதும் யாருக்கும் தெரியாத ஒன்று நான். இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிர பலமா வதற்கு முழுக்க முழுக்க விஜய் தொலைக் காட்சியில் ஒளி பரப்பாகி கொண்டிருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமே. அந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரத்திலேயே ம க்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு வந்துள்ளது. சமூக வலை த்தளங்க ளில் கூட உங்கள்  நடிப்பு காமெடி எல்லாம் செமையா இருக்கு இன்று கூறினார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கூட போன் செய்து வாழ்த்து தெரிவி த்துள் ளார்கள்.

அந்த அளவிற்கு என்னை விஜய் தொலைக்காட்சி தான் மக் களிடையே சேர்த்து ள்ளது நான் எப்போது முடிவு எடுப்பதற்கு முன் முதலில் மாகாபா  அண்ணனிடம் தான் கேட்பேன். அதேபோல் மாஸ்டர் படத்திற்கு வாய்ப்பு வந்துள்ளது என்று நான் மாகாபா என நினைத்தால் முதலில் சொன்னேன் என்ன செய்வது என்றும் கேட்டேன் நீ இந்த அளவிற்கு ம க்களி டையே நல்ல பெயர் எடுப்பதற்கு இந்த நிகழ்ச்சி தான் காரணம் அதனால் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் யோ சிச்சு  எடு என்று மாகாபா அண்ணன் சொன்னார்கள். அதேபோல் தளபதி விஜய் அண்ணா படத்தில் நடிப்பதற்கு அடுத்த முறை க ண்டிப்பாக வா ய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல விஷயங்கள்  தெரிந்து கொண்டேன் மக் கள் மத்தியில் பி ரபலம டைந்து சினிமாவிற்குள் படம்  நடிகராக செல்லலாம் என்று நான் நினைக்கவில்லை. அத்தோடு நான் சொன்னவுடன் பல பெயர்கள் அதற்கு நீ முதலில் உன் முடியை வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் முடியை வெட்டினால் என்னை பல பேருக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும் என்றேன்.

தளபதி படத்தில் நடித்திருந்தால் கூட நான் அந்த அளவிற்கு மக்களிடையே பிர பலமாகி இருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைத்ததை விட தொலைக்காட்சியில் வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து மக் கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. நான் எப்போதும் இதற்காகவே எதையும் எதிர்பார்ப்பது இல்லை என்று சொன்னார். தற்போது யோகி பாபு அவர்களுடன் ஒரு படம் நடித்து உள்ளேன் அது மக்களின் எதிர் பார்க்கும் அளவிற்கு வரு மென்று நான் நம்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

Comments are closed.