மனை வியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை..!! சிறுவயதில் கொடுத்த அரிய போஸ்..!! எப்படி இருக்காங்கனு பாருங்க..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு தற்போது சிறப்பாக விளையாடி வருபவர் தான் ஆரி. இவர் பிப்ரவரி 12, 1985 இல் பிறந்தார் ஆரி அர்ஜுனனின் வயது 35. அவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் பழனியில் இருந்து ஒரு நடுத்தர குடு ம்பத்தில் பிறந்து வளர்ந்தார்.

அவரது உண்மையான பெயர் ஆரி அருஜுனன் மற்றும் இராசி அடையாளம் அக்வாரிஸ்.ஆரி அர்ஜுனா ஒரு இந்திய நடிகர், பரோபகாரர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர். இவர் முதன்மையாக தமிழ் திரையு லகில் பணியாற்றுகிறார்.தமிழ் கால த்ரில்லர் படமான நேடுஞ்சலை படித்தில் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பு வாழ் க்கையில் பல ஏ ற்ற தாழ் வுகளைக் கண்டார். ஆனால் அவரது கடின உழை ப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

 

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ் ச்சியில் நாளுக்கு நாள் ஆரிக்கு ஆதரவு அ திகரித்து கொண்டே போகின்றது. அவர் குறித்த த கவலை ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர். அண் மையில் ஈ ழத்து பெண் ணான அவரின் மனைவி குறித்த த கவலை வைரலாக்கி இருந்தனர். இந்நிலையில் ஆரி தனது அப்பாவுடன் இருக்கும் இ ளமை பருவ போட்டோ தற்போது வைர லாகி வருகிறது. இதேவேளை, ஆரி இந்திய அளவில் டி ரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments are closed.