இந்த பெ ண் வேடத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா? இதோ யாரென்று நீங்களே பாருங்கள்..!!

தமிழ் திரையுலகில் மாபெரும் நடிப்பின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் உலகநாயகனாக வளம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிக்கும் நடிகைகள் பெரியளவில் பிரபலங்களாகி விடுவார்கள். அந்தவகையில் 80, 90களில் கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில்  நடித்த சிவகுமார். தமிழ் சினிமாவில் 70களில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்தில் அறிமுக நடிகராக துவங்கியவர் நடிகர் சிவக்குமார். இதையடுத்து பல படங்களில் பல முன்னணி ஜாம்பவான் இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 80, 90 களில் மூத்த நடிகராக பல விருதுகளை பெற்று மேடை நாடகத்திற்கு தூணாக அமைந்து வந்தார். மேலும் இவரை தொடர்ந்து அவரது இரு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து தற்போது அவர்களின் வளர்ச்சியை கண்டு கொண்டாடி வருகிறார்.

இதன்பின் திரைப்படங்களை விட்டுவிட்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்தும் வந்துள்ளார்.இந்நிலையில் நடிகர் சிவக்குமார் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்ற கர்வத்தோடு இருந்து வருகிறார் என்று அவரிடம் போகும் இயக்குநர்கள் கூறி வருகிறார்களாம்.

அந்த வகையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் உடன் ஒரு பெண் வேடத்தில் ஒருவர் இருந்தார். அது யாரென்று சந் தேகம் எழு ந்துள்ளது. நடிகர்கள் படங்களுக்காக பெண் வேடம் போட்டு நடிப்பது வழக்கம் தான். அதேபோல் சிவாஜி கணேசன் காலம் முதல் இப்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பலரும்  பெண் வேடம் போட்டு ள்ளார்கள். சிலரை அடையாளம் காண முடியும் சிலரை அடையாளம் காண முடியாது. அப்போது நடிகர்கள் பலரும் போட்ட மேக் கப்பால் இவரா அது என்பது போல் இருப்பார்கள்.

அப்படி ஒரு நடிகர் பெண் வேடம் போட்டபின்  இவரா அவர் என ஆச்ச ரிய ப்படும் அளவிற்கு உள்ளார்கள் பலரும் . அது வேறு யாரும் கிடையாது, இந்த புகைப்படத்தில் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இருப்பது நடிகர் சிவகுமார் அவர்கள் தான். இந்த புகைப்படத்தில் மேக்கப் போட்டு அப்படியே பெண் ணை போலவே மாறி யுள்ளார்.

Comments are closed.