கு ழந்தை இருப்பதாக நினைத்து சி கிச்சை அளித்த மருத்துவர்..!! ஸ்கேனில் தெரியவந்துள்ள அ தி ர்ச்சி உண்மை..!!என்ன ஆனது என்று பாருங்கள்..!!

வயிற்றில் கட்டி வந்தவுடன் அது குழ ந்தைதான் என்று சி கிச்சை அளித்த மருத்துவர்கள். 7 மாதங்கள் சி கிச்சை அளித்தபின் நடந்த கொ டூரம். வயிற்றில் கட்டியோடு சிகி ச்சைக்கு போன பெ ண் ஒருவருக்கு கடந்த 7 மாதங்களாக  கர்ப மாக இருக்கிறோம் என்று நினைத்து தவறாக புரிந்து கொண்டு சிகி ச்சை அளித்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. தமி ழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன். இவர் கூலி வேலை செய்து தி னமும் வா ழ்க்கை யே ஓட்டு பவர் இவருக்கு அஸ்வினி என்ற மனைவி அவருக்கு வயது 22 ஆகும். கடந்த மார்ச் மாதம் அன்று வீட்டிற்கு அருகே உள்ள அரசு ஆ ரம்ப நிலை யத்திற்கு சென்று சி கிச்சை பா ர்த்து ள்ளார். அப்போதுதான் அவருக்கு தெரியும் கர் ப்ப மாக இருக்கிறோம் என்று. அங்குள்ள மருத்துவர்கள் சொன்னார்கள்.

அதை கேட்ட  தம்பதியர்கள் சந்தோசம் அடைந்துள்ளார்கள். அவருக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பிணி பெண்ணுக்கு போடக்கூடிய தடுப்பூசி மற்றும் மாதாந்திர பரிசோதனை மற்றும் மாத்திரை வழங்கப்பட்டது. அவர்கள் கடந்த 19ம் தேதி மருத்து வமனைக்கு சென்றார். அவருக்கு கடும் வயிற்றுவலி இருப்பதனால் மருத்து வமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்து ள்ளார்கள். அவரின் வயிற்றில் குழ ந்தையே அ ல்லா வெறும் நீர்கட்டி என அந்த ஸ்கேனிங் மூலம் தெரியவந்துள்ளது.

அதன் பிறகு உடனே இன்னொரு ஸ்கேன் செய்யும் மையத்திற்கு சென்று பார்த்தனர். அவர்களும் குழ ந்தை இல்லை நீர்கட்டி தான் என்று உறுதியாக கூறியுள்ளனர். அதன் பிறகு உடனே அஸ்வினியும் அவரின் உறவினர்களும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு அந்த மருத்துவர் கூறியது என்னவென்றால் ‘சாரி தெரியாம நடந்திருச்சு’ என ஜாலியாக கூறியுள்ளார்கள். கர்ப்பத்திற்கும் நீர்கட்டிற்கும் வித் தியாசம் கூட தெரியாமல் சி கிச் சை அளித்த மருத்துவர்கள் மீ து நட வடிக் கை எடுக்க வேண்டுமென அஸ்வினியும் அவர் குடு ம்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Comments are closed.