இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்..!! காரணம் என்னவென்று தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.இந்த நிலையில் சீசன் 4 நன்றாகப் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் வீட்டினுள் பல ச ண்டைகள் பல கோ பங்கள் பலரும் காட்டி வருகின்றார்கள். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில்.

தற்போது பிக்பாஸ் வீட்டின்  14 போட்டியாளர்கள் மட்டும்  உள்ளனர். மேலும் சுரேஷ் மற்றும்  அசீம் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ட்ரியாக  வீட்டினுள் வர இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் இனிமேல் பிக் பாஸ் சீசன் நான்கில் இப்பொழுது மொத்தம் 16 போட்டியாளர்கள் ஆகிவிடுவார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. ஒருவர் வாகுகளின் அடிப்படையில் இன்னொருவர் பிக்பாஸ் விதிமுறைகளை மீறியுள்ளதாக என்ற அடிப்படையிலும் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றப்படலாம் என்ற தக வல்கள் ப ரவி வருகின்றது.மேலும்  பிக் பாஸ் ரசிக ர்களிடையே பெரும் பர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.