அந்த கிடா கறிய அப்டியே அள்ளிட்டு வாக டா ..!! இனியாவை மிஞ்சிய இனியாவின் தங்கை ..!! சுண்டி இழுக்கும் ஹாட் கிளிக்ஸ் ..!!

தமிழ் சினிமாவில் “வாகை சூடவா” படம் நடிகை இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது . அதனைத்தொடர்ந்து மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், புலி வால், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தார். அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார். இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் இனியா. மேலும் நடிகை இனியா இனி க வர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது க வர்ச்சி படங்கள் இணையதளங்களில் ப ரவி வருகின்றன. இதனால் இயக்குனர்கள் பார்வை அவர் மீது பட ஆ ரம்பித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முன்பு இந்தி நடிகைகள் போல் ஒல் லியாக இருந்த அவர் இப்போது கொஞ்சம் எடையும் கூடி இருக்கிறார்.

மேலும் உடல் எடை கூடினாலும் குண் டாகி விடமால் கொளு கொளுவென இருக்கும் இவர், தற்போது வெறும் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் மட்டும் அ ணிந்து கொண்டு யோகா போஸ்களை கொடுத்து உலக யோகா தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வந்தது.

இவருக்கு சுவாதி தாரா என்ற தங்கை உள்ளார் என்பதுஅனைவருக்கும் தெரிந்த உண்மை . இவரும் இனியாவை தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என கலக்கி வருகிறார் , இந்த வகையில்தற்போது ஒரு ஹாட் புகைப்படத்தை எடுத்துள்ளார் . தற்போது அது வைரளாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம் .

Comments are closed.