இ றப் பதற்கு முன் லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்..!! என்ன நடந்தது? வனிதா விஜயக்குமார் சொன்ன தகவல் இதோ பாருங்கள்..!!

பிரபல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார், லாஸ்லியாவின் தந்தை ம ர ண ம் குறித்து பல தக வல் களை பகி ர்ந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த செய்தி வா சிப்பாள ராக இருந்த லாஸ்லியா, அதன் பின் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பி ரபல மானார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் ப ட் டாளம் உள்ளது. இவரின் தந்தை கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன் தி டீ ர் மா ரடை ப்பு காரணமாக உ யி ரிழ ந்து விட்டார். இந்த செய்தி பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களுக்கும் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட வனிதா விஜயக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இப்போது தான் லாஸ்லியாவிடம் பேசினேன்.

கொ ரோனா காரணமாக கனடாவில் உள்ள அவரது அப்பா உ டல் இலங்கை வர தாம தமாகும். லாஸ்லியா இலங்கை செல்ல போ ராடி வருகிறார், அவருடன் விஜய் தொலைக்காட்சி குழு வினர் உள்ளதாக குறிப் பிட்டிருந்தார். இதையடுத்து தற்போது அவர் பி ர பல ஊ டகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,மரியநேசன் இ றப் பதற்கு முன்பு லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது மிகவும் நன்றாகவே இருந்துள்ளார். எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

அதன் பின் அவரின் உறவினர் ஒருவர் மரியநேசனின் போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் எடுக்காத காரணத்தினால், கனடாவில் இருக்கும் மற்றொரு உறவினரை தொடர்பு கொண்டு, சென்று பார்க்கும் படி கூற, அந்த நபரும் மரியநேசன் இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்த போது இ ற ந் து நிலை யில் கி டந்து ள்ளார். அவருக்கு இ தயம் தொட ர்பான பை பாஸ் அறு வை சி கிச் சை சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருப்பதாக வனிதா விஜயக்குமார் கூறியுள்ளார்.

மேலும், இப்போது அவரின் உ ட லை கனடாவில் இருந்து இங்கு கொண்டு வருவது மிகவும் கடினம் எனவும், அப்படி அவரை பார்க்க வேண்டும் என்றால், ஒருவர் மட்டுமே கனடாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவாராம், இதனால் இது போன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது. இந்த 2020-ஆம் ஆண்டு மிகவும் மோ ச மான ஆண்டாகவும், பல நல்ல மனி தர்கள் உ யிரி ழந்தி ருப்பதா கவும் வே தனை யுடன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.