ஒரே ஒரு புகைப்படத்தால் ஒ ட்டு மொத்த நடிகைகளை பி ன்னுக்கு த ள் ளிய லொஸ்லியா..!! தேவதையை மிஞ்சிய பேரழகு லொஸ்லியா..!!

ரசிகர்கள் அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து கூறிய நடிகை லாஷ்லியா வெளி யிட் டுள்ள புகைப் படம் தற் போது வைர லா கி வருகிறது. இலங்கை தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக பணியாற்றி பின் பிக் பாஸ் நி கழ் ச்சி மூலம் த மிழக மக்க ளிடையே பி ரபல மான வர் நடிகை லாஷ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இளைஞர்களின் க னவு க ன்னி யாக இருந்த இவர் முக்கோண கா தலில் சிக்கி ப ல வேறு ச ர்ச் சை க ளை ச ந்தித்தார். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருந்த ஆ தரவை அடுத்து பிக்போட்டியின் இறு திவரை சென்றார் லாஷ்லியா.

 

தற்போது இருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந் துவருகிறது. பி ர பல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் நடிக்கும் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் லாஷ்லியா. சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் ச மூக   வ லைத்த ளங்க ளிலும் பயங்கர ஆக் டிவாக உள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூற, அழகான பா வடை தாவணியில், தேவதை யையாய் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.இதோ நீங்களே பாருங்கள்..

Comments are closed.