குடும்பத்துடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி..!! வெளியானது புகைப்படம்..! இதோ பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி ரசிகர்களை தன்பின் வைத்துள்ளவர் நடிகர் அஜித்குமார். அஜித் படங்கள் சமீ பகால மாக ஆரம் பத்தில் கொடுத்து வந்த ஹிட்டினை கொடுத்து வருகிறார்.தற்போது லா க்ட வுன் என்பதால்  வ லி மை படத்தின் படப்பிடிப்பு த ள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித் எவ்வளவு நல்ல ம னி தர் என்று சொல்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அஜித் தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே உதவக் கூடியவர். அப்படி தான் அவரை பற்றி நாம் அறிந் திருக்கி றோம்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார்.எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து வருகிறார்.

நடிகர் அஜித்தை பற்றியும் அவரின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியும். கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. ஆனால் இதில் இதுவரை தல அஜித் கலந்து கொள்ளவில்லையாம். நடிகர் அஜித் 2000ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளை மற்றும் ஆன் குழந்தை இருக்கிறன்றனர். இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

Comments are closed.