பாவாடை சட்டையில் தேவதை யாய் மின்னும் குட்டி சினேகா..!! அ ழகில் சினேகாவை மிஞ்சும் குழந்தை..!! மகள் உடன் முதல் தீபாவளி புகைப்படம்..!!

சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது. 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என பெயர் பெற்றவர் நடிகை சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் சினேகா. மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. இறுதியாக பட்டாசு படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.  சினிமாவில் பல ஆண்டுகளாக க லக் கி வந்த நடிகை தான் சினேகா.  கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா.

ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சினேகா அவருடைய குடும்ப புகைப்படத்தை வெளிட்டார். அதில் சினேகாவின் மகளை பார்த்த ரசிகர்கள் குட்டி சினேகா வந்து விட்டார் என்று மகிழ்ச்சி உடன்  கமென்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Comments are closed.