நடிகை ஸ்ரீதேவி போ லவே மாறிய மகள்..! லட்சக்கணக்கான லை க்ஸ் அள்ளிய புகைப்படம் இதோ..!!

ஸ்ரீதேவி இந் தியத் திரைப்படத் து றையில் புக ழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணை வன் திரைப்படத்தில், குழ ந்தை நட்ச த்திர மாக முருகன் வேடத்தில் அறிமு கமானார். கதா நாயகி யாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆர ம்ப காலத்தில் கமல் ஹாசன், ரஜினி காந்த்துடன் இணை ந்து ப ல திரை ப்பட ங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பி ற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலி ம்பேர் விரு தினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித் துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும்.

ம றை ந்த நடிகை ஸ்ரீதேவி இன்னும் மக்கள் மனதை அகலவில்லை. அவரின் நினைவலைகள் இன்னும் சுற்றி வருகி ன்றன. தன் மகன் நடிகையாக வேண்டும் என்ற அவரை ஆ சையை ஜா ன்வி நிறைவேற்றிவிட்டார

தடக் படம் மூலம் நடிகையாக தன்னை வெளிப்படுத்திவிட்டார் ஜான்வி. ஊர டங் கால் சினிமாவும் பட ப்பிடிப் புகள் இல்லாமல் முட ங்கிக் கிடந்த கடந்த சில மாதங்களில் அவர் ஓவியங்களை வரைந்து தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார். அதே வேளையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஸ்ரீதேவி போலவே தோற்றத்தில் உடையணிந்து புகைப்பட ங்களை வெளியிட 5 லட்சம் லைக் குகளை அள்ளியுள்ளது.

 

 

View this post on Instagram

 

Pretended to live in the 1950s for a day and enjoyyyyyed

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

Comments are closed.