எந்நேரமும் கு டி யில் மூ ழ்கியி ருக்கும் பீட்டர்பால்.. வனிதாவின் யூடியூப் சேனலுக்கு தற்போது யார் உதவுகிறார் தெரியுமா?

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை விவகாரத்து செய்யாமலே மூன்றாவதாக திருமணம் செய்த விஷயம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அதன்பின்னர், ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பீட்டபால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்ப மீண்டு வந்தார்.இதனையடுத்து, வனிதாவின் பிறந்த நாளில் கோவா சென்றபோது பீட்டர் பால் குடித்துகொண்டே இருந்ததால், பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா.இந்நிலையில், வனிதாவை பிரிந்து சென்ற பீட்டர் பால் சினிமா கம்பெனிகளிடம் கடன் வாங்கி மது அருந்திக் கொண்டிருக்கிறாராம்.மேலும், வீட்டிற்கே வராமல் எந்நேரமும் பாட்டிலும், கையுமாக இருக்கிறாராம். லாக்டவுன் நேரத்தில் வனிதா விஜயகுமார் தன் பெயரில் யூடிய் சேனல் ஒன்றை துவங்கினார்.

அந்த சேனலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப் சேனல் துவங்க தான் வனிதா பீட்டர் பாலிடம் உதவி கேட்க அது நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்தது.திருமணத்திற்கு பிறகு பீட்டர் பாலை பேட்டி எடுத்து தன் யூடியூப் சேனலில் வெளியிட்டார் வனிதா. தற்போது பீட்டர் பால் இல்லாவிட்டாலும் வனிதா தொடர்ந்து வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று சமையல் வீடியோ ஒன்றை யூடியூப் சேனலில் வெளியிட்டு அது குறித்து ட்வீட் செய்தார்.அதைக்கண்ட ஒருவர், தற்போது வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ் எல்லாம் யார் செய்கிறார்கள் வனு என்று கேட்டார்.அதற்கு, தன்னை ரசிகர் ஒருவர் வனு என்று அழைத்ததை பார்த்து சிரித்த வனிதா, வீடியோ எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலையை தன்னுடைய யூடியூப் தொழில்நுட்ப குழு பார்ட்னரான டிரெண்ட் லவுட் செய்வதாக தெரிவித்துள்ளார்.


Comments are closed.