ஷெரினா இது? உரிச்சு வச்ச கோழி மாதிரி க வர் ச்சி காட்டும் ஷெரின்..!!

நடிகர் தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷெரின். இவர் இதன்பிறகு விசில் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய வேற்று மொழிப்படங்களில் நடித்து வந்த சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க விரும்பிய ஷெரின், பிக் பாஸ் சீசன் 3 தேர்ந்தெடுத்த அவர் அதில் பங்குபெற்ற பதினாறு போட்டியாளர்களில் மக்களிடையே பிரபலமான நபராக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு ஷெரினிற்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று மக்களும் அவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்னும் ஷெரினிற்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின் தொடர்ந்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவர் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஷெரின் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உ ள்ளா டை மட்டும் அணிந்து கொண்டு சில க வர் ச்சி  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் மிகவும் சிறப்பாக உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றுவது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..


Comments are closed.