பி ரிந்து சென்ற பீட்டர் பால்..!! கொந்தளித்த வனிதாவின் அ திர டி செயல்? காட்டுத் தீ யாய் பரவும் பதிவு..!!

பிக்பாஸ் சீசன் 3 முதல் மிகவும் பிரபலமான வனிதா சமீபகாலமாக தொடர்ந்து பல ச ர்ச் சை களில் சி க் கினார். அதுவும் அவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயமே.பீட்டர் பாலை 3 ம் திருமணம் செய்தது முதல் பல விமர்சனங்கள், ச ச்ச ரவுகள், எ திர்ப் புகள் என பலவற்றை சமாளித்து வந்தார். அண்மையில் அவர் குடும்பத்துடன் கோவா செல்வதாக காரில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார்.ஆனால் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையில் பிர ச்ச னை, பிரி ந்துவிட்ட னர் என தகவல்கள் சுற்றி வர வனிதா வீடியோ வெளியிட்டு உண்மையை கூறி கண்ணீர் விட்டு அ ழுதார்.பிக் பாஸ் வனிதாவை பற்றியே பேசி கொண்டு இருப்பவர்களுக்கு அவர் சமூவலைத்தளப்பக்கத்தில் அ திர டியா க கருத்து வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அனைவருக்கும்..என் வாழ்க்கையின் இன்ப, து ன் பங் கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கொடுப்பேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கி சுகி சுப்பவர் கள் தயவு செய்து உங்களின் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார்.தங்களுக்கு பிடித்தது போன்று வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் தான் வாழணுமே தவிர வேறு யாரும் இல்லை. அதனால் என் வாழ்க்கையில் தலையை நுழைப்பதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனிக்கவும்.

 

நான் தைரியமானவள், ஆசிர்விதிக்கப்பட்டவள், பலரின் அன்பும், ஆசியும் பெற்றவள். நான் எப்பொழுதும் நலமாக இருப்பேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
பீட்டர் பால் பிரிந்து சென்ற பிறகு வே த னை யி ல் இருப்பதாக தெரிவித்த வனிதா தொடர்ந்து வே லையில் கவன ம் செலுத்தி வருவது அவரின் ஆதரவாளர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Comments are closed.