ரம்யா பாண்டியனை அப்படி செ ய் யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்..!! ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்..!!

தொலைக்காட்சி மூலம் பலர் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாவது வழக்கம். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான ஆபிஸ் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். இதையடுத்து படங்களில் சிறுகதாபத்திரத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.  இதையடுத்து சீரியல் பக்கம் போகாமல் படவாய்ப்பிற்காக காத்திருந்தார். அதற்கு பலனாக தற்போது முகிலன் என்ற வெப் சீரிஸ் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்திக். காங்ஸ்டர் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பர பர ப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் கார்த்திக்குடன் நடிகை ரம்யா பாண்டியன் நெ ருக் கமாகவும் மு த்த க்காட்சிகளிலும் நடித்திருந்ததுதான்.

இதுசம்பந்தமாக நடிகர் கார்த்திக் ராஜ் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் வெ ப்சீரிஸ் படங்கள் என்றாலே க் ளா மரும், சண்டையும் இருப்பது சாதாரணம் அதை தான் நாங்கள் செய்தோம் படத்தில்.  நல்ல கதை என்பதால் தான் நடிகை ரம்யா பாண்டியன் இதற்உ சம்மதம் தெரிவித்து நடித்துக்கொடுத்தார் என்று கூறினார்.

இப்படத்தில் இரு நெ ருக் கமான காட்சிகள் மட்டும் தான் இருக்கிறது. மற்றவரை வேறு எதுவும் கிடையாது. ஆனால் ரம்யா பாண்டியனை   கி ஸ்   பண்ணனுன்றத நான் தான் முடிவு பண்ணணும் என்ற நிலையை கொண்டு வந்தேன்.


Comments are closed.