நீச்சல்குளத்தில் பி கி னி உடையில் க வ ர்ச்சி போஸ் கொடுத்த சாரா ஜேன்..!!ஜொள்ளு வளிக்கும் இளசுகள் ..!!

சாரா ஜேன் முதல் பெரிய திரைப்பட வேடத்தில் 2010 ஆம் ஆண்டு தமிழ் காதல் நகைச்சுவை, தீரத விலையாட்டு பிள்ளை கோலிவுட் நட்சத்திரம் விஷால் கிருஷ்ணாவுடன் நடித்தார்.அதன்பின்  டோலிவுட் நட்சத்திரம் பவன் கல்யாணுடன் பஞ்சா என்ற தெலுங்கு படத்தில் தோன்றினார்.இத்தனை தொடர்ந்து ரித்தேஷ் தேஷ்முக் ஜோடியாக கியா சூப்பர் கூல் ஹை ஹம் என்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். புல்கிட் சாம்ராட் ஜோடியாக ஓ -தே-ரி-யி-லு-ம் தோன்றினார். 2016 இல், அவர் மார்ச் 2016 இல் வெளியான ஒரு மியூசிகல்  த்-ரி-ல்-ல-ர்  ஃபிலிம் ஜுபானில் தோன்றியது. தற்போது அவர் பிரிட்டிஷ்-இந்திய வ-ர-லா-ற்-று திரைப்படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் காணப்பட்டார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Sunday tints . #sunday #sundaytint #sundayvibes

A post shared by Sarah Jane Dias (@sarahjanedias) on


Comments are closed.