வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்க?… கஸ்தூரி வெளியிட்ட உண்மை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை கஸ்தூரி. தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் கடந்த வருடம் பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.சினிமா பிரபலங்கள். அ  ர சி ய ல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் த வ று என்றால் ட்விட்டரில் த ட்டி க் கேட்டவர் நடிகை கஸ்தூரி. அதே போல ட்விட்டரில் தன்னை வி மர்சி ப்பவ ர்க ளை அதே ப திலடி யை கொடுத்துவிடுவார்.டுவிட்டரில் படு மாஸாக பேசிக்கொண்டிருந்த கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் புஸ்ஸென்று ஆகிவிட்டார். அதிலும் இருவருக்கும் வனிதாவுக்கும் ஏற்பட்ட பி ரச் சினை யில் இவரால் வனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இருப்பினும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னரும் இவருக்கும் வனிதாவிற்கும் அடிக்கடி பி ரச் ச னை வந்தது. சமீபத்தில் நடிகை வனிதா, பீட்டர் பாலை பிரிந்ததாக காணொளி வெளியிட்டிருந்ததைக் கூட, கஸ்தூரி கிண்டல் செய்து ட்விட் செய்திருந்தார்.

 

இந்நிலையில் நடிகை வனிதா, பிஜேபியில் சேரப்போவதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று தீ யாய் பரவி வருகின்றது.இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள கஸ்தூரி, வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு! ஒருமையில்லை, பன்மை! அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம்.

ஏற்கெனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி…மேடம் பி ரச் சா ரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு வனிதாவுக்கு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை? என்று பங்கமாக கலாயத்துள்ளார்.

 


Comments are closed.