மனைவி மற்றும் பிள்ளைகளால் தூக்கி எ றியப்பட்ட பிர பல நடிகர்? நாகேஷ் மகனா இப்படி..!!

சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் நல்ல நிலைக்கு வந்தவுடனும் ப ண த்தை பார்த்தவுடனும் பு கை ம து என அனைத்திற்கும் அடிமையாகிவிடுகிறார்கள்.  அதில் பலர் சினிமா வாழ்க் கையையே இழந்து நடுரோட்டிற்கும் வந்து விடுகிறார்கள். சிலர் மீண்டு வந்து தன் வாழ்க்கை பிள்ளை குடும்பம் என்று உழைத்தும் வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் 80, 90களில் பிர பல நடிகராகவும் டான்ஸ்சராகவும் புகழ் பெற்று இருந்த நடிகர் ஆனந்த பாபு ஆவார். இவரின் குடும்பமே கலைக்குடும்பம் என பெயர் எடுத்து நடிகர் நாகேஷின் மகனாக சினிமாவில் பல படங்களில் நடித்து பிர பலமானார்.  தமிழில் முதன் முதலில் தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில் சேரன் பாண்டியன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதோர் பெயரை சம்பாரித்து கொடுத்து.

1986-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளது. இதையடுத்து 1999ல் இருந்து சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இதற்கு முழு காரணமாக இருந்தது ம துப் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றதுதான். இதன்காரணமாகவே கடந்த 2013-ம் ஆண்டு இவரின் மனைவியை வி வா கரத்து செய்து பிரிந்து விட்டார். தொடர்ந்து ம து வுக்கு அடிமையானதால் இவர் பிள்ளைகளும் இவரை கவனித்து கொள்ளாமல் இவரை பிரிந்தனர்.

பின்னர் சமீபத்தில் உ  யிருக்கு போரடடிய போது அவரின் பிள்ளைகள் நால்வரும் மருத்துவமனையில் சேர்த்து அவரை அரவணைத்தனர். தற்போது அதிலிருந்து மீண்டு வந்து 57 வயதான நிலையில் பிர பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து கொண்டு வருகிறார்.


Comments are closed.