எம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..

சமீப காலமாக முன்னணி பிரபலங்களுடன் இளம் பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களுடன் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு தான். ஆம் தனது தந்தை கங்கை அமரன், தாய் மற்றும் பெரியப்பா இளையராஜா அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

தற்போது இந்த புகைப்படம் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவாறு பலரும் முன்னணி நடிகர்கள் குட புகைப்படம் எடுது  இருகுறாக்கள் .

இதோ அந்த புகைப்படம்..


Comments are closed.