உடலோடு ஒட்டி இருபது போன்ற க வர் ச்சி புகைப்படம் ..!! ரசிகர்கள் கண்ணில் ஓர் இன்பம்..!!

தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் நடித்த ஆரம்பத்தில் விஜய், அஜயித், சரத்குமார் என நடிகர்களின் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடிக்கும் காலத்தில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இவர் 6 அடி உயரத்தில் இருந்தாலும் இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. இவர் சற்று க வர்ச் சியாக நடிப்பதால் தமிழில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் இவர் தமிழ் மக்களை செல்லமாக மச்சான்ஸ் என்று தான் அழைப்பார். தமிழில் படவாய்ப்பு குறைந்ததும் இவர் மலையாளப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பட தயாரிப்பாளர் வீர் என்பவரை கா தலித்து திருமணம் செய்துகொண்டார்.  தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.