இந்த வயசுலயும் க வர்ச்சி குறையாமல் கன்னியாகவே இருக்கும் சங்கிதா ..!! கண் எடுக்காமல் பார்க்கும் இளம் ரசிகர்கள் ..!!சும்மா சொல்ல கூடாதுங்க ..!!

தமிழ் சினிமாவுக்கு எப்போது ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும். அந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அ றிமுகம் பெற முடியாத சங்கீதா 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.ஆனால், பிதாமகன் படத்தில் இவர் நடித்ததது மக்கிழத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததேன்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு, பாடகர் கிரிஷ்-ஐ மணந்து கொண்டார்.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.


Comments are closed.