இந்த பொண்ணு இப்போ பிரபலமான நடிகையா.? யார்னு தெரியுதா ஷாக் ஆகிடுவீங்க?

தமிழில், சூர்யா நடிப்பில் வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு தனுஷ், விஷால், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் கொஞ்சம் இடைவெளி விட்டு நடித்துள்ளார். ஆனால் தமிழில் மோதுமான வரவேற்பு இல்லாததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவிலும் இருந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்காக தனது தந்தை கமல் ஹாசனிடமும் சம்மதம் வாங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

 

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத் திறமை உடையவார் வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது இவர் வெளியிட்ட பள்ளிபருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
யூனிபார்ம் அணிந்து மற்ற மாணவிகளுடன் அமர்ந்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Comments are closed.