பிக்பாஸ் அனிதாவின் தந்தை யார் தெரியுமா.?இதுவரை யாரும் பார்க்காத குடும்ப புகைப்படம்.!

அனிதா சம்பத் அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார்.சன் நியூஸ் செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் திவ்யா துரைசாமி , பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர். அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில் அனிதா சம்பத் க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது.ஆரம்பத்தில் இருந்தே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் இடையேயான பி ரச் சினை யே ப்ரோமோவில் தொடர்ந்து ஒளிப்பரப்பி வந்தனர். இதனால் ரசிகர்களும் அ  திரு ப்தி யடைந்தனர்.

இந்த நிலையில், அனிதா சம்பத் தன வளர்ந்து வந்த சோ க பக்கங்களை கூறியிருந்தார். இதனைக்கேட்டு போட்டியாளர்களும் சோ கமா னா ர்கள்.தற்போது, அனிதா சம்பத் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.