40 வயதில் வனிதாவா இது?… மகள்களின் அழகை மிஞ்சிய புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

நடிகை வனிதா அன்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தனது குடும்பத்துடன் பெங்களூர் செல்லும் காட்சியினை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளைக் கோவாவில் கோலாகலமாக கொண்டாடிய வனிதா தற்போது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தனது மூன்றாவது திருமணத்தில் பல ச ர் ச்சைகளை ச ந் தித்த வனிதா, அதிலிருந்து மீண்டு வந்து மகிழ்ச்சியுடன் தங்களது நேரத்தினை செலவழித்து வருகின்றார்.

இந்நிலையில் மிகவும் அட்டகாசமான மேக்கப்புடன் அதாவது மகளின் வயதை விட இவர் குறைவான வயதிற்கு மாறிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு மிகவும் அவ்வளவு அழகாக காணப்படுகின்றார்.ஆனால் இவரது கணவர் பீட்டர் பால் தாடி மீசை நரைத்து காணப்பட்டாலும், அதைப்பற்றி இவர் எதுவும் கண்டுகொள்ளாமல் போஸ் கொடுத்துள்ளார்.

 

Comments are closed.