பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நடிகர் ஆரிக்கு இவ்வளவு அழகிய மகள் இருக்காங்களா? இது தெரியாம போச்சே!! செம்ம அழகு நீங்களே பாருங்க!!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாள் அனுபவம் நேற்று ஒளிப்பரப்பட்டது. இந்நிலையில் போட்டியாளர்களில் நடிகர் ஆரிக்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவர் பற்றிய தகவல்களை வைரலாக்கி வருகின்றனர்.

 

ஆரியின் மனைவியின் புகைப்படங்கள் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் ஈழத்தை சேர்ந்தவராம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம்.

 

இந்த சுவாரஷ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ஆரியின் திருமண வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

Comments are closed.