சீரியல் நடிகைக்கு திருமணம்! முடிந்தது நிச்சயதார்த்தம் – அட மாப்பிளை இவருதானா.! யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!
சீரியல்களில் முன்னணியில் இருப்பது சன் தொலைக்காட்சி. பல வருடங்களாக இதே நிலை நீடித்து வருவது மகிழ்ச்சியான ஒன்றே. அதில் அவரும் சில சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகின்றன.அப்படியான சீரியல்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் திருமுருகன். தற்போது கல்யாண வீடு சீரியலை இயக்கி வருகிறார். அவருடைய சீரியல்களில் அவரே நடிப்பதும் உண்டு.இந்த கல்யாண வீடு சீரியலில் அவர் கோபியாக நடித்து வர அவருக்கு ஜோடியாக சூர்யா வேடத்தில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார்.
அவர் தனக்கு திருமணம் என கூறி அண்மையில் சீரியலிலிருந்து விலகினார். தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பெங்களூரு லலித் மஹால் பேலசில் நடைபெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.