அறந்தாங்கி நிசாவின் வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா..!! கணவருக்கு ஏற்பட்ட அ சிங்கம்.! சிரிக்க வைக்கும் நிஷாவின் சோ கமான வாழ்க்கை.!

சினிமா பிரபலங்களை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அவர்களும் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்கள்.காமெடியில் பெண்கள் கலக்குவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஆனால் தனது நகைச்சுவை உணர்வை ஒரு நிகழ்ச்சி மூலம் வெளிக்காட்டி இப்போது பெரிய நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் அறந்தாங்கி நிஷா.விஜய் டிவியின் நயன்தாரா நம்ம அறந்தாங்கி நிஷா 12வது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அறந்தாங்கி நிஷா.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இவரது என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேடையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருகை தர என்ன காரணம் என்பதை அவரே கூறியுள்ளார்.இந்த அளவு காமெடியில் உயர அம்மா தான் காரணம்.

 

எனக்கு ஆதரவாக இருக்கும் கணவரை அவர் அலுவலகத்தில் கூட அ சிங்கப்படுத் தியு ள்ள னர்.நான் யார்? என்னை அடையாளப்படுத்தி கொள்ள தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று க ண்ணீ ருடன் அறந்தாங்கி நிஷா குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனை போல சுவாரஷ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Comments are closed.