வித்தியாசமான மாடர்ன் உடையில் ஜொலிக்கும் பிகில் பட குண்டம்மா வியந்துபோன பார்வையாளர்கள்!!!

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒருவருடன் ஒருவராக பங்கேற்றவர் தான் ரோபோ சங்கர்.பிறகு அவரின் தனித்திறமையால் அவருக்கென ஒரு தனி காமெடி ட்ரக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.இதனாலேயே கூடிய விரைவிலேயே சினிமா திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.மாறி,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற திரைப்படங்கள் இவரின் காமெடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.அது போல் இவரின் மகள் இந்திரஜா,இவரின் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார்..

இவரின் கதா பாத்திரம் பிரபலமாக பேசப்பட்டதால்,ஐவரும் அந்த ஒரு படத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். எப்பொழுதும், சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பிகில் பாண்டியம்மாவா இப்படி? என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.

Comments are closed.