வெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா?.. சீரியல் பற்றி உண்மையை உளறிய பரீணா!!

கொரனா லாக்டவுன் முடிந்து தற்போது சீரியல்கள் துவங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறது. தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு தொலைக்காட்சி தான் இந்நேரத்திற்கு பொழுதுபோக்காக அமைந்து வருகிறது. அதிலும் சீரியல்கள் ஆரம்பித்து விட்டதால் அதிலேயே மூழ்கியும் விடுகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் கோ பத்தில் ஆளாகியுள்ளது. ஏனென்றால் அந்த சீரியலில் வரும் வெண்பா என்ற கதாபாத்திரம் ஒன்றிக்காகதானாம்.

வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகையும் விஜேவுமான பரீணா அசாத் நடித்து வருகிறார். இவ்வளவு நாள் நன்றாக சென்ற நிலையில் வெண்பா கதாபாத்திரம் ரசிகர்களிடையே கோ ப த்தை ஏற்படுத்தி வருகிறது.b

டாக்டர் கதாபாத்திரமாக இருக்கும் வெண்பா கதாநாயகனுடனின் தோழியாக இருந்து சில எறிச்சலான செயலை செய்கிறார். அதுவும் சைக்கோ மாதிரி நடந்து கொண்டு வருகிறார். இதையடுத்து வெண்பா பாரதி-கண்ணம்மாவை பிரித்துள்ளார். இதனால் கோ ப த்தில் ரசிகர்கள் இணையத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்கள். சமீபத்தில் இணையத்திற்கு பேட்டியளித்து சீரியல் பற்றிய அனுபவங்களை கூறியுள்ளார் பரீணா அசாத்.

Comments are closed.