சிம்ரன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ஜோதிகா.? எந்த திரைப்படம் தெரியுமா.?

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி வந்த தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார்.

 

மேலும், திரைப்படத்திற்கு கிடைத்து நல்ல வரவேற்பு தொடர்ந்து அதிகமான சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், நடிகை சிம்ரன் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்த மாபெரும் வெற்றி படமாக்க கொடுத்துள்ளார். அந்த திரைப்படம் பற்றிதான தகவல் தற்கொலை வெளியாகி உள்ளது நடிகர் ரஜினி

 

நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி.. இந்த திரைப்படத்தை இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜோதிகா கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் முதலில் இந்த திரைப்படத்தில் தேர்வானது நடிகை சிம்ரன் தான்..

 

ஆனால் சில காரணத்தினால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு ஜோதிகாவை அடிக்க வைத்து சூப்பர் ஹிட் படமாக இயக்குனர் கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.